லெனின் சிலையை அதே இடத்தில் அமைத்திட அனுமதி கோருதல்
பெறுதல்: 1.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,புதுச்சேரி அரசு, புதுச்சேரி. 2. உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை, புதுச்சேரி. பொருள்: புதுச்சேரியின் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயலும் மதவெறி சக்திகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருதல் மற்றும் திட்டமிட்டபடி லெ…
https://pycpim.in/lenin-statue-puducherry-cpim-letter/
#CpimPuducherry #lenin #V.பெருமாள் #பாஜக #புதுவைஅரசு #மதவெறி #லெனின்சிலை












