யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது… https://patrikai.com/upsc-civil-service-final-result-2021-declared/ via @[email protected]

#upscresult #upsc2021 #UPSCResults

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது…

டெல்லி: நாடு முழுவதும் மத்தியஅரசு பணிக்காக நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்  இன்று வெளியானது. இதில் டெல்லியைச் சேர்ந்த ஸ்ருதிஷ்ர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.  தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசு பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்தது.  கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு நடை பெற்றது. இந்த  தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 5 முதல் மே 26ஆம்...

www.patrikai.com