
अयोध्या के संत ने किया ऐलान कहा, उदयनिधि स्टालिन का सिर कलम करने वाले को दिया जाऐगा 10 करोड़ का नकद इनाम!
Udhayanidhi Stalin on Sanatan Dharma: तमिलनाडु (Tamilnadu) के मंत्री उदयनिधि स्टालिन (Udhayanidhi Stalin) ने सनातन धर्म को डेंगू और मलेरिया बताने पर हंगामा मचा हुआ है। अब अयोध्या के संत ने उनका सिर कल
News Watch India
अयोध्या के संत ने किया ऐलान कहा, उदयनिधि स्टालिन का सिर कलम करने वाले को दिया जाऐगा 10 करोड़ का नकद इनाम!
Udhayanidhi Stalin on Sanatan Dharma: तमिलनाडु (Tamilnadu) के मंत्री उदयनिधि स्टालिन (Udhayanidhi Stalin) ने सनातन धर्म को डेंगू और मलेरिया बताने पर हंगामा मचा हुआ है। अब अयोध्या के संत ने उनका सिर कल
News Watch India
அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து…
சென்னை: தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என பல தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழக...
www.patrikai.com
உதயநிதி அமைச்சரானதன் எதிரொலி: 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் – சிலருக்கு கூடுதல் பொறுப்பு… முழு விவரம்…
சென்னை: தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அமைச்சர்கள் 10 பேரின் இலாகாக்கள் மாற்றம் மற்றும் சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு...
www.patrikai.com
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.6000 ஆக உயர்வு: அமைச்சரான உதயநிதியின் முதல் கையெழுத்து…
சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில், துரைமுருகன் உள்பட மூத்த அமைச்சர்களால் அமர வைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் 3,000லிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார். தொடர்ந்து மேலும் இரண்டு முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். முன்னதாக மெரினாவில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற...
www.patrikai.com
அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து…
சென்னை: தமிழக அரசின் மாநில அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார் இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு. கழக இளைஞர் அணி செயலாளராக மிகச் சிறப்பாக பணியாற்றி வந்த திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன். ஏற்கனவே, தி.மு. கழகத்திற்கு...
www.patrikai.com
உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில்…
சென்னை: உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? என செய்தியாளரின் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதனால், அவருக்கு இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சர்களும், தங்களது சக்திக்கு மீறி, வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து...
www.patrikai.com
பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழா..! இபிஎஸ், ஓபிஎஸ், உள்பட 400 பேருக்கு அழைப்பு…
சென்னை: நாளை அமைச்சராக பதவி ஏற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழகஅரசும், முதல்வரின் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்சி மாச்சரியமின்றி முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதுடன், குடும்ப நண்பர்கள் என பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவராக இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு (2021) நடந்த...
www.patrikai.comகொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் சூரி ரூ. 10 லட்சம் நிதியுதவி….! | patrikai.com
patrikai.com