Finally a calm weekend ahead...

Some well deserved rest and maybe scratch an itch:

- Add support for sbsign to use a #yubikey via #pkcs11
- Do a few of the #gnuradio challenges
- Fiddle around with my #ftx1f #ham and make some antennas next to the lake.
- PoC moving my homelab to #yggdrasil
- Move my homelab away from #NixOS containers
- Setting up #tollgate with a self-service mint as an educational tool.

An afternoon's calm at the automatic tollgate: a silent sentinel under the watchful eyes of the freeway, awaiting the symphony of evening commuters. 🚧🛣️

暖かい午後の自動料金所は、高速道路の見守る中、夕方の通勤者のシンフォニーを静かに待つ番人のようです。🎶🚗

#Nagoya #Japan #tollgate #freeway #monochrome #ricoh_gr #streetphotography

கடந்த ஆண்டு பாஸ்டேக் மூலம் ரூ.50,855 கோடி சுங்க கட்டணம் வசூல்! மத்தியஅரசு தகவல்...
https://patrikai.com/50855-crore-tollgate-collection-through-fastag-in-2022/

#Fastag #Tollgate #TollPlaza @[email protected]

கடந்த ஆண்டு பாஸ்டேக் மூலம் ரூ.50,855 கோடி சுங்க கட்டணம் வசூல்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி:  நாடு முழுவருதும் கடந்த ஆண்டு சுங்கச்சாவடி  பாஸ்டேக் மூலம் ரூ.50,855 கோடி சுங்க கட்டணம் வசூலாகி உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்  கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதியில் இருந்து பாஸ்டேக் வாயிலாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது. அதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலும் வாகனங்கள் காத்திருக்கும் நேரமும் பெருமளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கடந்த ஆண்டில் சுங்க கட்டணம் மூலமாக...

www.patrikai.com

தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு https://patrikai.com/toll-plaza-gate-fare/ via @[email protected]

#TamilNadu #tollgate #Tollplaza #Tariffs #hike

தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 28 சுங்கச்சாவடிகளில், சுங்கக்கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக 90 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 100 ரூபாயாகியுள்ளது. பலமுறை பயணம் செய்ய 135 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 150 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வகை வாகனங்களுக்கு...

www.patrikai.com

சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டம்: ஆர்.பி. உதயகுமார் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம் https://patrikai.com/r-b-udayakumar-protest-against-kappalur-tollgate-arrested-edappadi-palaniswami-condemned/ via @[email protected]

#TollPlaza #Kappalur #Tollgate #AIADMK @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணத்தை அறியும் வகையில் மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப்! விரைவில் அறிமுகம்
https://patrikai.com/google-maps-will-soon-allow-users-to-view-the-cost-of-tolls-on-their-route/ via @[email protected]

#highways #tollplaza #Tollgate #GoogleMaps

தமிழ்நாட்டின் 27 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்! https://patrikai.com/toll-fee-hike-effective-from-midnight-at-27-toll-plaza-in-tamil-nadu/ via @[email protected]

#tollgate #tollplaza #FeeHike #payments #hike #PriceHike

தமிழ்நாட்டின் 27 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்!

சென்னை: தமிழ்நாட்டின் 27 சுங்கக்சாவடிகளில் இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதில் குறைந்த பட்சம் ரூ. 5 முதல் அதிக பட்சமாக ரூ.80 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்  ஆண்டுக்கு ஒருமுறை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறத. அதன்படி, ஏப்ரல் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சுங்கச்சாவடிகளில் இன்று முதல்  கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.  அதன்படி தமிழ்நாட்டில்...

www.patrikai.com

சூரப்பட்டு உள்பட 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு… https://patrikai.com/toll-tariff-hike-will-be-effective-from-april-1-at-22-tamil-nadu-toll-plazas-including-surapet-vanagaram/ via @[email protected]

#tollgate #tollplaza #charges #hike #tariff #TamilNadu

சூரப்பட்டு உள்பட 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு…

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட தமிழகஅரசு வலியுறுத்தி வரும் நிலையில், சென்னை சூரப்பட்டு, வானகரம்  உள்பட தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற முறையில் மாற்றப்பட உள்ளதாகவும்...

www.patrikai.com
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடியை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று #CPIM கோவை MP பி.ஆர்.நடராஜன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தினார். #Tiruppur #Dharapuram #TollGate
மதுரை சுங்கடி சேலைக்கு உயர்த்திய GST நிறுத்தி வைப்பு; நிதியமைச்சருக்கு @[email protected] .எம்.பி., நன்றி #TollGate #GST #Madurai @[email protected] @[email protected]