#கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ. 280.20 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது - தமிழக அரசு

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வாங்க பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. #CMReliefFund #tncmrelieffund #TNGovt #BlackFungas @[email protected]

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 1 கொடியே 37இலட்ச்சது 55ஆயிரம் ரூபாயை திமுக கொறடா முனைவர் கோவி. செழியன் தமிழக முதலமைச்சர் இடம் இன்று வழங்கினார். #TNCMReliefFund #DMK @[email protected] @[email protected] #KoviChezhiyan

தமிழக அரசிற்கு இதுவரை 186.15 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

ஏற்கனவே 100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கொடுக்கப்பட்ட நிலையில். தற்போது மேலும் 41.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

#TNGovt #TNCMReliefFund #CovidRelief @[email protected] @[email protected]

கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவு. #TamilnaduPolice #TNCMReliefFund @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
#கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குகின்றனர். #TNGovt #Collectors #TNCMReliefFund #MKStalin #IraiyanbuIAS @[email protected] @[email protected]