பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று எண்ணியதால் காலை சிற்றுண்டித்திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் https://patrikai.com/breakfast-program-because-i-thought-that-should-not-teach-the-lesson-with-hungry-chief-minister-stalin/ via @[email protected]

#tnbreakfast #TamilNadu #TNGovt #schoolstudents #breakfastscheme @[email protected] @[email protected]

பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று எண்ணியதால் காலை சிற்றுண்டித்திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின்

மதுரை: “பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று நான் எண்ணியதால் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தினேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒன்றாம்  வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இஅண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்...

www.patrikai.com