ஓய்வு எடுக்க தயார்! மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் திடீர் அறிவிப்பு

https://www.patrikai.com/i-am-ready-to-take-some-rest-i-have-no-ambitions-or-any-greed-for-any-post-says-kamal-nath-congress-leader-madhya-pradesh/ #MadhyaPradesh @[email protected] @[email protected] @[email protected] #iamready #takesomerest #noambitions #anygreed

ஓய்வு எடுக்க தயார்! மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் திடீர் அறிவிப்பு

போபால்: கொஞ்ச காலம் ஓய்வெடுக்க தயார் என மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான கமல்நாத் திடீரென அறிவித்து உள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பேரணியில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 230  கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்களும்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon