இயக்குனர் வசந்தபாலன் படத்தில் இணையும் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி...!

https://www.patrikai.com/biggboss-suresh-in-vasantha-balan-movie/ #sureshchakarvarthy @[email protected] #BiggBoss4Tamil

இயக்குனர் வசந்தபாலன் படத்தில் இணையும் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி…!

இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான சுரேஷ் சக்ரவர்த்தியும் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். 1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் 'அழகன்' படத்தில் அறிமுகமானார். இது தவிர, அவர் ஒரு சமையல் கலைஞர். சொந்தமாக YouTube சேனல் நடத்தி வருகிறார். பிக்பாஸ் ஆரம்பித்த காலத்தில் பலரது கவனத்தைப் பெற்றவர் சுரேஷ் சக்ரவர்த்தி. வயதில் மூத்தவராக இருந்தாலும் தனது அதிரடி யுத்திகள் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon