
இறந்தவர்களுக்கு அஞ்சலி: கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று
கிறிஸ்தவர்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அக்டோபர் 2ந்தேதி கல்லறை திருநாள் அனுசரித்து வருகின்றனர். அதன்படி, இன்று கல்லறை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கல்லறைத் தோட்டங்களில் உள்ள முன்னோர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அப்போது, இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். மேலும் தேவாலயங்களில் மெழுகுவர்த்தி...
www.patrikai.com
சத்யாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்தது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்…
சென்னை: பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட சதீஷ், மாணவியை கொலை செய்தது ஏன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 13ஆம் தேதி மதிய வேளையில், கல்லூரி செல்ல ரயில் நிலையம் வந்திருந்த மாணவி சத்யாவை, அவரது காதலர் என்று அறியப்படும் சதீஷ் என்ற நபர், ரயில் முன்தள்ளி கொலை செய்துவிட்டு தப்பி ஒடினார். இந்த சம்பவம்...
www.patrikai.com
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்! சிபிசிஐடி
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி காவல்துறை அறிவித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு சென்னை பரங்கிமலையில், கல்லூரி மாணவி சத்யா என்பவரை, ஒருதலையாககாதலித்ததாக கூறப்படும் வாலிபர் ஒருவர் ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கொலைக்கு காரணம், காவல்துறை யினரின் மெத்தனம் மற்றும் காவல்துறையினரின் கட்டப்பஞ்சாயத்துதான் காரணம் என்றும்...
www.patrikai.com
YouTube