கர்நாடகத்தில் பரபரப்பு : 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு

https://www.patrikai.com/karnataka-10th-standard-public-exam-student-affected-by-corona/

#SSLCExam #sslcexamsupdate #karnatakasslcexam #karnataka @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

கர்நாடகா : 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு

ஹசன் கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன  தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஜூன் 25 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.  இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் கலந்துக் கொண்டு தேர்வு எழுதி வருகின்றனர். இதில் ஹசன் மாவட்டத்தில்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon