கொரோனா தாக்கம் தீவிரம்: டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடல் https://www.patrikai.com/delhi-schools-remain-closed-till-july-31st/ @[email protected] #DelhiFightsCorona #schoolsremainClosed #tilljuly31st #delhischool #COVID19
கொரோனா தாக்கம் தீவிரம்: டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடல்

டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தீவிரம் குறையாத நிலையில் விடுமுறை  அறிவிப்பை டெல்லியின் துணை முதல்வர் மனிஷ்  சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா தொற்று, நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட 2வது  மாநிலமாக, மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் டெல்லி இருக்கிறது. இந்  நிலையில் பள்ளிகள் திறப்பது, மாணவர்களின் கல்வி  உள்ளிட்டவை குறித்து இன்று விவாதிக்கப்பட்டது. அதில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 50 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்கலாம் என்று...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon