மகாராஷ்டிரா : ராஜ் தாக்கரேவின் மைக்கேல் ஜாக்சன் நிகழ்வுக்கு 24 வருடங்களுக்குப் பிறகு வரி விலக்கு
https://www.patrikai.com/after-24-years-maharshtra-govt-confirmed-tax-waiver-of-raj-thackareys-michael-jacksons-programme/ #maharashtragovt #confirmed #taxes #Waiver #rajthackareye #michaeljacksons #programne
மகாராஷ்டிரா : ராஜ் தாக்கரேவின் மைக்கேல் ஜாக்சன் நிகழ்வுக்கு 24 வருடங்களுக்குப் பிறகு வரி விலக்கு
மும்பை கடந்த 1996 ஆம் வருடம் ராஜ் தாக்கரே நடத்திய மைக்கேல் ஜாக்சன் நடன விழாவுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கை அரசு தற்போது உறுதி செய்துள்ளது. கடந்த 1996 ஆம் வருடம் மும்பையில் மைக்கேல் ஜாக்சன் நடன இசை நிகழ்வு பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்வை தற்போதைய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைத் தலைவரான ராஜ் தாக்கரே நடத்தினார்,. அப்போது அவர் சிவசேனாவின் துணை அமைப்பான சிவ் உத்யோக் சேனா வின் தலைவராக இருந்தார். இந்த காலகட்டத்தில் சிவசேனா...