சுபவீ எழுதும் போராட்டங்கள் – சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்!
https://www.patrikai.com/subavees-article-poraattangal-2/

@[email protected] #SubaVeerapandian #SubaVee #poraattangal
#போராட்டங்கள் #patrikaidotcom

சுபவீ எழுதும் போராட்டங்கள் – சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்!

1935 ஆம் ஆண்டு - மனோரமா பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகிக் கொண்டிருந்த "சதி லீலாவதி" படத்தில் நடித்த நடிகர்கள் தங்குவதற்கென்று ஒரு வீடு பிடிக்கப்பட்டது. அவரவர் சம்பளத்திலிருந்து ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அதில் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. எம்.கே.ராதா அப்படத்தின் கதாநாயகன். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பலர் அப்படத்தின் மூலம் புதுமுகங்களாக அறிமுகமானார்கள். எம்ஜிஆர், கலைவாணர் என்.எஸ். கே, பாலையா, எம்.வி.மணி ஆகியோர்தான் அந்தப் புதுமுக நடிகர்கள். நடிகர்கள் அனைவரும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஆலைத் தொழிலாளர் போராட்டம்!
https://www.patrikai.com/subavees-article-poraattangal-1/

@[email protected] #SubaVeerapandian #Article #poraattangal #patrikaidotcom

சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஆலைத் தொழிலாளர் போராட்டம்!

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆலைச் சங்குகள்  ஒலித்தபோது, அது இந்திய சமூக வரலாற்றில்  ஏற்படப்போகும் ஒரு பெரும் மாற்றத்திற்கான முன் அறிவிப்பு என்பதை அப்போது எவரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. வயல்களை மட்டுமே நம்பி, விவசாயிகளாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களைத் தொழிலாளர்களாக மாற்றிய ஓசை அது! ஆலைகளும், அதன்பின் தொழிற்சாலைகளும் வரத் தொடங்கியபின், நிலவுடைமைச் சமூக  அமைப்பில் ஒரு மாற்றம் விளைந்தது. தொழிற்சாலை - தொழிலாளர்கள் - கூலி உயர்வு -வேலைநிறுத்தம் - தொழிலாளர் சங்கம் . சங்கத்திற்கான சட்டங்கள் என்று படிப்படியான வளர்ச்சியை நாடு கண்டது. 1918 ஏப்ரல் 27 ஆம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon