தென்தமிழ்நாட்டுல பக்திமான்கள் அதிகம்ன்னு சொல்லிக்குறாங்க. இவ்வளவு அழகான சன்னதிக்கு போகக்கூட மனமில்லாம நிராகரிக்குறீங்களேய்யா.... ☹️

//பிரசாதத்தை வாங்க கூட யாரும் வரதுல்ல🥹 | 600 வருட பழமையான பெருமாள் கோவில்🙏🏻 | யாரும் பார்த்திடாத பவ்ய ஆஞ்சநேயர் | திருவாரூர் மாவட்டம் கடகம்பாடி 📍
அர்ச்சகர் ஐயா : 9944306203 //


#poovaiofficial #pooovai #Poonthottam #kadagambadi #thiruvarur #perumalkovil #bowyaanjaneyar
#oldtemplesofindia