தமிழகத்தில் #பிளாஸ்மா வங்கி… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
https://www.patrikai.com/plasma-bank-in-tamil-nadu-health-secretary-radhakrishnan-information/
#PlasmaBank #plasmatherapy #Plasma #plasmadonors #PlasmaCovid19 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக முதல்வர் நேற்று, பிளாஸ்மா தானம் குறித்து பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்ட நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், கொரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகராட்சி வீட்டு வசதி கட்டடத்தில் 5000 படுக்கை வசதி ஏற்படுத்த திட்டம் உள்ளதாகவும், அதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை அல்லாத பகுதிகளிலும் படுக்கை...