பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் கொரோனா தொற்று குறைந்தது: அர்விந்த் கெஜ்ரிவால் தகவல் https://www.patrikai.com/we-have-permission-to-conduct-plasma-therapy-says-delhi-cm-arvind-kejriwal/ @[email protected] #Delhi #Delhicorona #plasmatherapy #permissiontoconduct @[email protected]
பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் கொரோனா தொற்று குறைந்தது: அர்விந்த் கெஜ்ரிவால் தகவல்
டெல்லி: கொரானா பாதிப்புக்கான இறப்பு எண்ணிக்கையானது, பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் மேலும் கூறியதாவது: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக உளவில் உள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளதால் கவலைப்பட தேவையில்லை. மருத்துவ பரிசோதனைகளை 3 மடங்கு உயர்த்தி உள்ளோம். ஆனால், பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 3 ஆயிரம் வரை மட்டுமே உயர்ந்து உள்ளது. மொத்த நோயாளிகளில், உத்தேசமாக 45...