#தைப்பூசம் திருவிழாவையொட்டி, #கோவை-யில் இருந்து #பழனி -க்கு 29ந்தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கம்

https://patrikai.com/coimbatore-to-palani-5days-special-train-from-29th-on-the-occasion-of-thaipusam-festival/

#PalaniMuruganTemple #Palani #palanimurugan #Thaipoosam #Coimbatore #SpecialTrain @[email protected]

தைப்பூச திருவிழாவையொட்டி, கோவையில் இருந்து பழனிக்கு 29ந்தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கம்

கோவை: தைப்பூச திருவிழாவையொட்டி, கோவையில் இருந்து பழனிக்கு 29ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023 ம் ஆண்டில் தைப்பூச விழாவான பிப்ரவரி 05 ம் தேதி வருகிறது. முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே தைப்பூச விழாவும் வருவதால், பழனி மலையில் முருகப் பெருமானை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பழனி, திருச்செந்தூர் உள்பட பல முருகன்...

www.patrikai.com

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு ...
https://patrikai.com/palani-dhandayuthapani-temple-kudamuzhukku-held-with-chanting-of-arohara-by-the-devotees/

#PalaniMuruganTemple #palanimurugan #palanikumbabhishekam #PalaniKumbabishekam @[email protected] @[email protected]

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு …

திண்டுக்கல்:  பழனி தண்டாயுதபாணி (முருகன்)திருக்கோயிலில் அரோகரா முழக்கம் விண்ணை பிளக்கும் வகையில்  வேத விற்பன்னர்கள் தமிழில் மந்திரம்  குடமுழுக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலில் கடந்த 2006ம் ஆண்டுக்கு பிறக இதுவரை குடமுழுக்கு நடைபெறாத நிலையில், இன்று கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது. இதந்பாக பணிகள்,. 2019ல் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தத. கடந்த...

www.patrikai.com

கும்பாபிஷேகத்தை அடுத்து வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் #பழனி #முருகன் கோயில்... வீடியோ... https://patrikai.com/palani-kumbabishekam/

#palani #palanimurugan #palanitemple #Kumbabishekam @[email protected]

கும்பாபிஷேகத்தை அடுத்து வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பழனி முருகன் கோயில்… வீடியோ…

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக யாகசாலை அமைக்கும் பணி உள்ளிட்ட மற்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோயில் முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுகிறது. https://twitter.com/tnhrcedept/status/1617153175987052545 கும்பாபிஷேகத்தின் போது மலை மீதுள்ள கோயிலுக்குள் செல்ல 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அறிவித்தது. இதற்காக 50,000க்கும் அதிகமானோர்...

www.patrikai.com