இங்கிலாந்தில் பரவும் புதுவகை கொரோனா: வெளிநாட்டினர் நாட்டில் நுழைய ஜப்பான் தடை விதிப்பு
https://www.patrikai.com/japan-halts-new-entries-from-around-world-over-virus-variant/ #japan #halts #newentries #aroundworld #overvirus #variant
இங்கிலாந்தில் பரவும் புதுவகை கொரோனா: வெளிநாட்டினர் நாட்டில் நுழைய ஜப்பான் தடை விதிப்பு
டோக்கியோ: வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் நுழைய அந்நாடு அதிரடியாக தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் சில நாட்களாக புது வகை கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸானது முன்பிருந்த கொரோனாவை விட மிக எளிதில் பரவுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆகையால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து நாட்டுடனான விமான போக்குவரத்தை துண்டித்து உள்ளன. இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில் ஜப்பானில் ஜனவரி இறுதி...