
நீட் விலக்கில் மத்தியஅரசு கேட்ட கேள்விகளுக்கு பதில் அனுப்பி உள்ளோம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: ”நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம் என்றும், நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்தியஅரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்ச்ர, நீட்...
www.patrikai.com