நீட் தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்… https://patrikai.com/nta-declared-ug-neet-result-2022/ via @[email protected]

#NEETUG2022 #NEET2022 #NEETresult2022

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணாக்கர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட்2022 தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. மாணவர்கள் என்டிஏ வெப்சைட்டில் தேர்வு முடிவுகள், மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். neet.nta.nic.in ntaresults.nic.in தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி இன்று பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in...

www.patrikai.com

நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ந்தேதி வெளியாகிறது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
https://patrikai.com/neet-result-2022-by-september-7-on-neet-nta-nic-in-official-notice-released/ via @[email protected]

#NEET #NEETexam #neetug22 #NEET2022 #NeetResult #NEETresult2022

Kings International Medical Academy

Kings International Medical Academy (KIMA) is a top-ranking medical coaching institute in India. KIMA is India’s renowned and premier FMGE coaching institute with proficiency in mentoring the aspiring medical students for FMGE. We have surpassed everyone by indefatigably delivering the best results in FMGE over the years than any other institute in India by facilitating high-quality education. With one-to-one counselling, extensive guidance and successful admission to MBBS in Philippines, Kings International Medical Academy in association with Davao Medical School Foundation take students through an enlightening journey towards their career in medicine. If you are an aspiring medical student, Kings International Medical Academy (KIMA) will be your virtuous choice, to make your dream come true. Toll-free: 1800 833 7707 Website: https://kimaindia.com Facebook: https://www.facebook.com/KingsInternationalMedicalAcademy/ Instagram: https://www.instagram.com/kingsmedicalacademy/

YouTube

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு சாத்தியமா?
https://patrikai.com/is-it-possible-to-make-a-reservation-in-medical-school-for-a-retired-public-school-head-teacher/ via @[email protected]

#NEET #NEET2022 #govtemployees #GovtQuota #teacher #chennaihighcourt #HighCourt

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு சாத்தியமா?

சென்னை: 7.5% இடஒதுக்கீட்டின் கீழ், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த முனுசாமி என்ற 63 வயதுடைய அரசுப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், நீட் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்ற தனக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால்,...

www.patrikai.com

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் https://patrikai.com/need-exemption-bill-chief-minister-stalin-again-letter-to-the-governor-rn-ravi/ via @[email protected]

#NEET #NEET2022 #Governor #TamilNadu @[email protected] @[email protected] @[email protected]

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

சென்னை: நீட்  விலக்கு மசோதாவிற்கு விரைவில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாததை கண்டித்து, நேற்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழகஅரசு, இன்று மீண்டும் அதே ஆளுநருக்கு மசோதா தொடர்பாக கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,  நீட் தேர்வு தொடர்பான...

www.patrikai.com

நீட்தேர்வு எழுத வயது உச்ச வரம்பு நீக்கம் – தேசிய மருத்துவ ஆணையம் https://patrikai.com/neet-ug-upper-age-limit-removed-for-all-candidates/ via @[email protected]

#NEET #NEETUG #NEET2022 #AgeLimit #Age #UpperAgeLimit

நீட்தேர்வு எழுத வயது உச்ச வரம்பு நீக்கம் – தேசிய மருத்துவ ஆணையம்

புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது. மேலும் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பானையை அதற்கேற்ற வகையில் வெளியிடவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேசிய மருத்துவ சட்டத்தில் வயது வரம்பு எதுவும் இல்லை மருத்துவ ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

www.patrikai.com