#சிதம்பரம் #நடராஜர் கோவிலில் விமரிசையாக நடைபெற்று வரும் ஆரூத்ரா தேரோட்டம் ... https://patrikai.com/chidambaram-nataraja-temple-arudra-chariot-running-is-being-held-today/

#Chidambaram #Natarajar #Temple #ArudraDarisanam

சிதம்பரம் நடராஜர் கோவிலில் விமரிசையாக நடைபெற்று வரும் ஆரூத்ரா தேரோட்டம் …

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று கொலை விமரிசையாக தொடங்கி நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து, நடராஜரின் அருளாசி பெற்றனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம்  விழா நடைபெறும். இது மிகவும் பிரசித்தி பெற்றது.  இங்கு சிவபெருமான் தம்பதி சமேதராக காட்சி அளிக்கும் ஆருத்ரா தரிசனத்தை காண பல லட்சம் பேர் சிதம்பரம் வருகை தந்து நடராஜன...

www.patrikai.com

#சிதம்பரம் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை! அமைச்சர் சேகர்பாபு தகவல்...
https://patrikai.com/tn-govt-has-no-intention-of-taking-over-the-chidambaram-temple-minister-sekar-babu-information/

#Chidambaram #Natarajar #Temple @[email protected]

சிதம்பரம் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான கோவில்கள் உள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட சில கோவில்கள், தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதுபோல சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஒருசிலர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், தமிழகஅரசு கோவில் நிர்வாகத்தில் தலையிட்டு, கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில்,  திருக்கோயில்...

www.patrikai.com

ஆருத்ரா தரிசனம்: கடலூர் மாவட்டத்துக்கு வரும் 6ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...
https://patrikai.com/chidambaram-arudra-darisanam-6th-local-holiday-announcement-for-cuddalore-district/

#ArudraDharisanam #Cuddalore #Chidambaram #Natarajar #Temple #Festival

ஆருத்ரா தரிசனம்: கடலூர் மாவட்டத்துக்கு வரும் 6ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

சிதம்பரம்:  புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜன் கோவில் ஆரூத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஜனவரி 6ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும், நடைபெறும், ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் உலக பிரசித்தி பெற்றது. ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனமாகும். சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி...

www.patrikai.com

சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது! அமைச்சர் சேகர்பாபு https://patrikai.com/chidambaram-nataraja-temple-was-built-by-kings-minister-shekharbabu/ via @[email protected]

#chidambaram #Natarajar #Temple @[email protected]

சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது! அமைச்சர் சேகர்பாபு

சென்னை:  சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது, தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலை கையக்ப்படுத்த தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகஅரசின் அதிகாரத்தைக்கொண்டு, அந்த கோவிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்களுக்கு எதிரான நடவடிக்கையில இறங்கி வருகிறது. கோவில் கணக்கு வழக்குகளை அறநிலையத்துறை அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து, பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. மேலும் தீட்சிதர்கள் மீது அவதூறுகளையும் கூறி, காவல்துறையினநடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பான...

www.patrikai.com

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம்… https://patrikai.com/devotees-swami-darshan-at-chidambaram-nataraja-temple-kanaka-sabha-after-hrce-department-action/ via @[email protected]

#Chidambaram #Natarajar #Temple #Kanagasabai @[email protected]

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம்…

சிதம்பரம்: அறநிலையத்துறையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதி மறுக்கும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், முக்கிய விஐபிக்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்ககப்பட்டு வந்தது. இது பிரச்சினையைனதைத் தொடர்ந்து,  சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து கடந்த மே...

www.patrikai.com

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்
https://patrikai.com/chidambaram-nataraja-temple/ via @[email protected]

#chidambaram #Natarajar #Temple

சிதம்பரம் நடராஜர் கோவில் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது – அரசு கையகப்படுத்த வேண்டும்!  பிச்சாவரம் ஜமீன்
https://patrikai.com/chidambaram-natarajar-temple-under-pichavaram-jameen-control-government-should-take-over-pichavaram-jameen/ via @[email protected]

#Chidambram #Natarajar #Temple #Pichavaram

சிதம்பரம் நடராஜர் கோவில் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது – அரசு கையகப்படுத்த வேண்டும்!  பிச்சாவரம் ஜமீன்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் முன்னதாக, பிச்சாவரம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது. அதை தீட்சிதர்கள் அபகரித்துவிட்டனர். அதனால் சிதம்பரம் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என பிச்சாவரம் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா சூரப்ப சோழகனார் என்பவர் அறநிலையத்துறை அதிகாரி களிடம் மனு கொடுத்துள்ளார். சிதம்பரம் கோவில் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து, கோவிலை அரசு கையக்கப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகேட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கடலூர்...

www.patrikai.com

நடராஜர் நடனம் ஆபாசமா?: மைனர் விஜய் கைது?
https://youtu.be/adKrTSPTnqQ via @[email protected]

#Chidambaram #Natarajar #CosmicDance @[email protected] @[email protected]

நடராஜர் நடனம் ஆபாசமா?: மைனர் விஜய் கைது?

YouTube

சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 16 மணி நேரத்திற்குள் வாபஸ்…. https://patrikai.com/chidambaram-temple-issue-144-orders-issued-withdrawn-within-16-hours/ via @[email protected]

#Chidambaram #Natarajar #Natraj #Temple #Section144

சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 16 மணி நேரத்திற்குள் வாபஸ்….

கடலூர்: சிதம்பரத்தில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு நேற்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 16மணி நேரத்தில் நேற்று இரவு 144 உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலை கைப்பற்றி தமிழக அறநிலைத்துறை முயற்சித்து வருகிறது. இதுமட்டுமின்றி, அங்கு அடிக்கடி தீட்சிதர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதலும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அங்கு கனகசபை தரிசனம் செய்வதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது.  இதையடுத்து,  சிதம்பரம் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம்...

www.patrikai.com

சிதம்பரத்தில் ஒரு மாதம் போராட்டங்கள் நடத்த 144 தடை
https://patrikai.com/144-id-snnounvrf-ar-chidambaram-for-portests/ via @[email protected]

#chidambaram #Natarajar #Natraj #Temple #Section144

சிதம்பரத்தில் ஒரு மாதம் போராட்டங்கள் நடத்த 144 தடை

சிதம்பரம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தொடர்பான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாதத்துக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் வசம் உள்ளது.   இக்கு தேவாரம் இசைக்க வேண்டும் என வெகுநாட்களாக ஓதுவார்கள் முய்யறு வருகின்றனர்.   முன்னொரு காலத்தில் தேவார திருவாசக சுவடிகள் சிதம்பரம் கோவிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை வெளிக் கொணர்ந்தது ராஜராஜ சோழன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாடத் தடை விதித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு அங்கு தேவாரம் இசைக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.   அதை எதிர்த்து மேல்...

www.patrikai.com