அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் - அஸ்வினையே நம்புகிறார் முத்தையா முரளிதரன்!
https://www.patrikai.com/muralidharan-believes-ashwin-in-taking-more-test-wickets/ #muralidharan @[email protected] #wickets
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் – அஸ்வினையே நம்புகிறார் முத்தையா முரளிதரன்!
கொழும்பு: ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மீது தனது நம்பிக்கையில்லை என்றும், இந்தியாவின் அஸ்வினே டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 முதல் 800 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கிரிக்கெட் உலகில் சுழற்பந்துவீச்சாளர்களில் 800 விக்கெட்டுகளை மேல் எடுத்து இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வார்ன்(708), இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே(619) விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்....