Lukas Ziegler (@lukas_m_ziegler)
바퀴와 다리를 함께 가진 하이브리드 로봇(유틸리티: wheeled + legged)을 소개하는 글입니다. 바퀴형 로봇은 안정적이고 효율적이나 복도·경사·엘리베이터 등에서 제약이 있어 이를 극복하기 위한 바퀴+다리 설계로 공간 제약과 이동성 문제를 해결하려는 시도입니다.
Lukas Ziegler (@lukas_m_ziegler)
바퀴와 다리를 함께 가진 하이브리드 로봇(유틸리티: wheeled + legged)을 소개하는 글입니다. 바퀴형 로봇은 안정적이고 효율적이나 복도·경사·엘리베이터 등에서 제약이 있어 이를 극복하기 위한 바퀴+다리 설계로 공간 제약과 이동성 문제를 해결하려는 시도입니다.
It's coming up Tuesday this week on YouTube. Yes, those are stairs.
#robotics #robot #stairclimber #stairs #mobilerobot #3dprinted #testing #useful #deliveryrobot #mechanical #electronics #arduino #coding
கோவை விமான நிலையத்தில் நடமாடும் ரோபோ அறிமுகம் https://patrikai.com/introducing-the-mobile-robot-at-coimbatore-airport/ via @[email protected]
கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரோபா யாரின் உதவியும் இன்றி தானாக நகரும் தன்மை கொண்டதாகும். பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு இந்த ரோபோக்கள் தெரிவிக்கும்.