தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகா எந்த அணையும் கட்ட முடியாது! மத்தியமைச்சர் உறுதி அளித்ததாக துரைமுருகன் தகவல் https://patrikai.com/karnataka-cannot-build-any-dam-without-tamil-nadu-approval-duraimurugan-informed-after-met-union-minister/ via @[email protected]

#mekedatudam #mekedatuproject #Karnataka #TamilNadu @[email protected] @[email protected]

தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகா எந்த அணையும் கட்ட முடியாது! மத்தியமைச்சர் உறுதி அளித்ததாக துரைமுருகன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகா எந்த அணையும் கட்ட முடியாது என மத்தியமைச்சர் உறுதி அளித்ததாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர...

www.patrikai.com

மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரிய கர்நாடக அரசின் விண்ணப்பம் நிராகரிப்பு… https://patrikai.com/environment-and-forest-department-declined-karnataka-govts-mekedatu-dam-environmental-application/ via @[email protected]

#mekedatudam #mekedatuproject #Karnataka #environment

மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரிய கர்நாடக அரசின் விண்ணப்பம் நிராகரிப்பு…

டெல்லி: மேகதாது  அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி கோரி கர்நாடக அரசு அனுப்பிய விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரும் காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது  அணை கட்ட கர்நாடக அரச முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருந்தாலும் கர்நாடக அரசு அதற்காக ரூ.9 ஆயிரம் கோடி...

www.patrikai.com

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவிடமாட்டோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://patrikai.com/we-will-not-allow-to-build-a-dam-in-mekedatu-chief-minister-mk-stalin/ via @[email protected]

#Cauvery #mekedatuproject @[email protected] @[email protected]

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவிடமாட்டோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவிடமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.  அதில்,  மேகதாது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிப்பது தவறானது என்றும், மேகதாது தொடர்பான சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுள் ஒன்று காவிரிப்...

www.patrikai.com