#Mekedatu project: Will complete during present #Congress regime, says K’taka Deputy CM
Indian National Congress - Karnataka government has been maintaining that construction of Mekedatu project is the only solution to resolve inter-state water dispute.
https://thesouthfirst.com/karnataka/mekedatu-project-will-complete-during-present-cong-regime-says-ktaka-deputy-cm/
மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் துரைமுருகன் https://patrikai.com/sc-meghadatu-issue-me-happy/ via @[email protected]
#Mekedatu #SupremeCourt @[email protected] @[email protected] @[email protected]
மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் துரைமுருகன் https://patrikai.com/sc-meghadatu-issue-me-happy/ via @[email protected]
#Mekedatu #SupremeCourt @[email protected] @[email protected] @[email protected]
புதுடெல்லி: மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மத்திய நீர்வள ஆணையமும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் நியாயப்படி நடக்கவில்லை எனவும் மத்திய அரசின் ஏஜெண்ட்...
மேகதாது விவகாரம்: மத்தியஅமைச்சர் செகாவத்தை நாளை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்… https://patrikai.com/mekedatu-issue-minister-duraimurugan-will-meet-union-minister-gajendra-singh-shekhawat-tomorrow/ via @[email protected]
#Mekedatu #Dam @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை சந்திக்கிறார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 21ந்தேதி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி குழு சந்தித்து பேசியது. காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுகுறித்து காவிரி மேலாண்மை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து...
மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! https://patrikai.com/cm-stalin-letter-to-pm-modi-regarding-mekedatu-dam-issue/ via @[email protected]
#Mekatadu #Mekedatu #Karnataka #TamilNadu @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்து வரும் வேளையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு, புதுச்சேரி , கேரளா அனுமதி இல்லாமல் காவிரியில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாதுஎன உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பிரதமரிடம் முதல்வலி வலியுறுத்தி உள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர...
காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில், மேகதாதுஅணை குறித்து விவாதிக்க தமிழகஅரசு கடும் எதிர்ப்பு…
https://patrikai.com/government-of-tamil-nadu-strongly-opposes-mekedatu-dam-at-cauvery-management-authority-meeting/ via @[email protected]
டெல்லி: இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டத்தில், மேகதாதுஅணை குறித்து விவாதிக்க தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி பிரச்சினையை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கடந்த 2018 ஜூன் 1-ம்தேதி அமைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த...
ಕರ್ನಾಟಕದ ಪ್ರಮುಖ ರಾಜಕೀಯ ಪಕ್ಷಗಳಾದ @[email protected] @[email protected] ಮತ್ತು @[email protected] ಗಳಲ್ಲಿ ವಿನಂತಿ:
ನಿಮ್ಮ ಆಸೆ, ದುರಾಸೆ, ದುರಾಲೋಚನೆ ಏನೇ ಇರಲಿ. ದಯವಿಟ್ಟು #Mekedatu ಯೋಜನೆ ಕೈಬಿಡಿ.
ಕಾವೇರಿ ಜಲಾನಯನ ಪ್ರದೇಶದ ಪ್ರಕೃತಿ ಸಮತೋಲನ ಹಾಳು ಮಾಡಬೇಡಿ. ಅಲ್ಲಿನ ಜನರು ಮತ್ತು ವನ್ಯ ಜೀವಿಗಳ ಬಾಯಿಗೆ ಮಣ್ಣು ಹಾಕಬೇಡಿ.
மொத்த தமிழகமும் இணைந்து மேகதாது அணைக்கு எதிராகப் போரிட ஜி கே மணி அழைப்பு
https://patrikai.com/whole-tn-should-joint-together-to-fight-against-mekedatu-dam/ via @[email protected]
தருமபுரி மேகதாது அணை கட்டுமானத்துக்கு எதிராக மொத்த தமிழகமும் இணைந்து அறப்போர் நடத்த பாமக தலைவர் ஜி கே மணி அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்றைக் கட்ட முயல்கிறது. இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழகம் இதை எதிர்த்து வருகிறது. மத்திய அரசு இதுவரை கர்நாடக அரசை கண்டிக்கவில்லை. அதே நேரத்தில் அணை கட்ட அனுமதியும் அளிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது....
மத்தியஅரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டியே தீருவோம்! பசவராஜ் பொம்மை பிடிவாதம்
https://patrikai.com/we-will-build-mekedatu-dam-with-union-government-permission-says-karnataka-cm-basavaraj-bommai/ via @[email protected]
#mekedatudam #mekedatu @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
பெங்களூரு: மத்தியஅரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார். கர்நாடக முதல்வராக கடந்த வாரம் பதவி ஏற்ற பசவராஜ் பொம்மை நேற்று மைசூர் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மைசூரு தசரா விழா குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். அடுத்த இரண்டு வாரங்களில் கோவிட் 19 வழக்குகளை அரசு கவனித்து, உயர் அதிகாரக் குழுவில் தசரா கொண்டாட்டத்தைப் பற்றி...