7ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
https://patrikai.com/august-7th-mega-vaccination-camp-biometric-system-again-in-government-hospitals-minister-ma-subramanian/ via @patrikaidotcom@twitter.com
#vaccinationforall #MegaVaccinationCamp #Biometric #Government #hospitals @Subramanian_ma@twitter.com
7ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, கருமுட்டை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், வரும் 7 ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 34 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் கூறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய வெளியுறவு சேவைத்துறையின் அதிகாரிகள் 5 பேர் கொண்ட...