மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் நடவடிக்கை https://www.patrikai.com/2-more-days-lockdown-extended-in-madurai/ #மதுரை #madurailockdown #extended #2moredays #coronavirus #COVID19India #TNCoronaUpdates #tnlockdown
மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் நடவடிக்கை

மதுரை:மதுரையில் இன்றுடன் முடிய இருந்த முழு ஊரடங்கு ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை  மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மதுரையில் மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  6,077 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon