உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு! தமிழகஅரசு
https://patrikai.com/financial-power-to-local-body-governments-tamil-nadu-govt-go-released/ via @[email protected]
#Finance #budget #LocalBody #TamilNadu @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்த மாற்றம் உருவாகும் என மூத்தவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக ராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளின் மீது அதிக பற்றும் அக்கறையும் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறையின் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தபோது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007-ஆம் ஆண்டு விதிகளின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகள்...
நடந்தது நகர சபையா? நாடக சபையா? தமிழகஅரசுக்கு கமல்ஹாசன் கேள்வி… https://patrikai.com/nagara-sabha-meeting-or-drama-council-meeting-kamal-haasan-question-to-tamil-nadu-govt/ via @[email protected]
#NagarSabha #LocalBody #meeting @[email protected] @[email protected]
சென்னை: நடந்தது நகர சபையா? நாடக சபையா? என தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள கமல்ஹாசன், நவம்பர் 1ந்தேதி நடைபெற்ற நகரசபை கூட்டம் கட்சி கூட்டம் போல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதிமய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 01-11-2022 அன்று தமிழகத்தில் முதன் முறையாக பகுதி சபை, வார்டு கமிட்டிக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மநீம இதனை வரவேற்று அறிக்கையும் விடுத்திருந்தது. இக்கூட்டங்களானது அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதே...
@lightweight
I've been saying that local election turnouts might be higher if they happened the year after the general election, rather than the year before. On the basis that people seem to think the most about politics during the general, and that could spill over into the local. But it just occurred to me that the current order could be one reason why the turnout at the general is as high as it usually is.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு https://patrikai.com/tamil-nadu-govt-allocation-of-rs-752-crore-to-local-bodies/ via @[email protected]
#LocalAdministration #localgov #LocalBody #TamilNadu #Budget #Allocation
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. Tamil Nadu Govt Rs. 752 crore allocated for local bodies for basic developmentதமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவடைந்து, உள்ளாட்சி பிரதிநிதிகளால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை மாநில அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு...
நவம்வர் 1ந்தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு… https://patrikai.com/november-1st-will-be-celebrated-as-local-body-day-tn-govt-go-released/ via @[email protected]
சென்னை: நடப்பாண்டு முதல் மீண்டும் நவம்பர் 1ந்தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, கடந்த 2022 ஏப்ரல் மாதம் 22ந்தேதி விதி 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி என்பது மக்களாட்சியின் ஆணிவேர் என்றும், திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கி யத்துவம் வழங்கப்பட்டு வருவதாக கூறியதுடன், உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்களுக்கான அமர்வு படி தொகை ஐந்து மடங்கு...
நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – 6 நாள் கிராமசபை கூட்டம் – உத்தமர்காந்தி விருது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு… https://patrikai.com/november-1-civic-body-day-6-grama-sabha-meeting-a-year-chief-minister-stalin-information/ via @[email protected]
#GramaSabha #CivicBody #LocalBody #TamilNadu #TNAssembly @[email protected] @[email protected]
சென்னை: நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் - ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள், சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிக்கு இந்தாண்டு முதல் ' உத்தமர் காந்தி விருது' வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விதி 110ன் கீழ்...
ராஜஸ்தான் மாநிலத்தில் நகரசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி…
https://www.patrikai.com/congress-won-in-rajastan-state-local-body-elections/ @[email protected] @[email protected] @[email protected] #won #rajasthan #state #localbody #election #LocalBodyElection
ராஜஸ்தான் மாநிலத்தில் நகரசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி… ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 50 நகரசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 50 நகரசபைகளில் காங்கிரஸ் கட்சி 36 நகரசபைகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 12 நகரசபைகளில் மட்டுமே வென்றுள்ளது. சுயேச்சைகள் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். தலைநகர் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள 10 நகரசபைகளில் 9 நகரசபைகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஒரு நகரசபை சுயேச்சை வசம்...