முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்கிறது: தமிழக அரசு விளக்கம்

https://www.patrikai.com/tn-continues-to-be-a-leading-state-in-attracting-investment-says-government-of-tamil-nadu/ #TNGovt #leadingstate #attracting #inverstment @[email protected]

முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்கிறது: தமிழக அரசு விளக்கம்

சென்னை: முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு: முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. 10 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 9.4 சதவீதம் மட்டுமே செயல்பாட்டிற்கு வந்துள்ளது என்பது தவறானது. கடந்த 10 ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டு விகிதம் 82.4 சதவீதமாகும். 10 ஆண்டுகளில் 26, 309 புதிய தொழில் திட்டங்கள், உற்பத்தியை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பிளாஸ்மா தெரபியில் தமிழகம் முதன்மை மாநிலம்! அமைச்சர் விஜயபாஸ்கர் https://www.patrikai.com/tamil-nadu-is-the-leading-state-in-plasma-therapy-minister-vijayabaskar/ @[email protected] #plasmatherapy #TamilNaduCoronaupdate #leadingstate #COVID19 #TNFightsCorona
பிளாஸ்மா தெரபியில் தமிழகம் முதன்மை மாநிலம்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பிளாஸ்மா தெரபியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை சுற்றிப்பார்த்த அமைச்சர், அங்கு மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'இந்தியாவில் 44 பிளாஸ்மா மையங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனை உள்பட சில மருத்துவமனை களுக்குஅனுமதி கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதுவரை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon