Are you ready for a political thriller from Thalapathy Vijay and Shankar? Find out the latest update on their possible collaboration and Leo movie here. #vijay70 #vijay69 #ThalapathyVijay #shankar #KollywoodCinima https://thecinemanews.online/vijay-shankar-political-thriller-update/
Thalapathy Vijay and Shankar to team up for a political thriller? - CineArticles

Thalapathy Vijay and Shankar are reportedly in talks for a political thriller after Leo. Read on to know more about their possible collaboration and Vijay’s upcoming film Leo.

CineArticles

'ராயர் பரம்பரையில்' குழுவுடன் இணைந்திருக்கும் கஸ்தூரி....!

https://www.patrikai.com/kasthuri-in-rayar-parambarai-movie/ @[email protected] #Rayarparambarai #KollywoodCinima

‘ராயர் பரம்பரையில்’ குழுவுடன் இணைந்திருக்கும் கஸ்தூரி….!

காதலே பிடிக்காத ஒரு கதாநாயகனையும், 3 கதாநாயகிகளையும் வைத்து ‘ராயர் பரம்பரை’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. தயாரிப்பாளர் சின்னச்சாமி மவுனகுரு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் டி.ராம்நாத். இந்தப் படத்தில் ‘கழுகு’ கிருஷ்ணா கதாநாயகனாகவும், சரண்யா நாயர், தெலுங்கு நடிகையான அனுசுலா, மும்பை மாடல் அழகியான கிருத்திகா ஆகிய மூன்று பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஆனந்தராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.ஆர்.விஜயா, கஸ்தூரி,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
For anyone who is reading this: my debut directorial venture SRINGARAM is now available to watch on www.thaniththirai.com on a pay-per-view basis
The film won 3 national and 2 state awards. Happy watching!
#cinema #movies #KollywoodCinima #kollywood #bollywood #film

விக்ரமின் 'கோப்ரா' திரைப்பட டீஸர் வெளியீடு....!

https://www.patrikai.com/cobra-official-teaser/ @[email protected] #CobraTeaser #teaser #Official #KollywoodCinima

விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்பட டீஸர் வெளியீடு….!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியானது. இந்த டீஸரை கொண்டாடி வருகின்றனர் சியான் ரசிகர்கள். டீஸர் காட்சிகளில் பல...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சென்னையில் தொடங்கியது 'ருத்ர தாண்டவம்' படப்பிடிப்பு.....!

https://www.patrikai.com/rudra-thandavam-shooting-begins/ #RudraThandavam #shooting #begins #KollywoodCinima #newmovies

சென்னையில் தொடங்கியது ‘ருத்ர தாண்டவம்’ படப்பிடிப்பு…..!

மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய சர்ச்சையால், பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இந்நிலையில் நேற்று (டிசம்பர் 4) சென்னையில் 'ருத்ர தாண்டவம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 'திரெளபதி' படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். அதில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகிறார்கள்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சத்யராஜ் நடிப்பில் உருவாகும் சூது கவ்வும் - 2.....!

https://www.patrikai.com/sathyaraj-in-soodhu-kavvum-2/ @[email protected] #soodhukavvum2 #KollywoodCinima

சத்யராஜ் நடிப்பில் உருவாகும் சூது கவ்வும் – 2…..!

2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் சி.வி.குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது . இந்த படத்தை சி.வி.குமார் தயாரிக்க , யங் மங் சங் படத்தை இயக்கியுள்ள அர்ஜுன் இயக்குகிறார். மேலும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

'தலைவி' திரைப்படம் குறித்து சமுத்திரக்கனி பதிவு....!

https://www.patrikai.com/samuthirakani-wraps-up-shooting-for-thalaivi/ @[email protected] #Thalaivi #wraps #shooting #KollywoodCinima #Kollywood

‘தலைவி’ திரைப்படம் குறித்து சமுத்திரக்கனி பதிவு….!

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சிம்பு வெளியிட்ட Winter wear போட்டோஷூட்.....!

https://www.patrikai.com/latest-photoshoot-of-simbu/ @[email protected] #simbu #Photoshoot #latest #KollywoodCinima #TamilCinema

சிம்பு வெளியிட்ட Winter wear போட்டோஷூட்…..!

ரசிகர்கள் விரும்பும் நாயகனாக உருவெடுத்துள்ளார் சிம்பு. தனது உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக வந்து நின்றதே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இருந்தது. அதிலும் வித விதமான போட்டோஷூட்டுகளை செய்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறார் . இந்நிலையில் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. Winter wear எனப்படும் குளிர்கால உடைகளை அணிந்து தாடி மீசை கொண்ட கெட்டப்பில் போட்டோஷூட் செய்து பட்டையை கிளப்பியுள்ளார் சிம்பு. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கெட்டவன் திரைப்படம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

"டாப்சியும், ஸ்வராவும் இரண்டாந்தர நடிகைகள்" : கங்கனாவின் சகோதரி ஆவேசம்..

https://www.patrikai.com/rangoli-chandel-slams-taapsee-pannu-and-swara-bhaskar-as-b-grade-actors/ @[email protected] @[email protected] @[email protected] #Bgrade #actors #kollywoodactress #KollywoodCinima

“டாப்சியும், ஸ்வராவும் இரண்டாந்தர நடிகைகள்” : கங்கனாவின் சகோதரி ஆவேசம்..

  மும்பையில் உள்ள இந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் இல்லம் அண்மையில் மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் "கங்கனாவின் வீட்டை இடித்தது சட்ட விரோதம்" என தீர்ப்பளித்துள்ளது. கங்கனா இல்லம் இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி, அப்போது நடிகைகள் டாப்சி பன்னுவும், ஸ்வரா பாஸ்கரும் கருத்து தெரிவித்திருந்தனர். இப்போது கங்கனாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவரது சகோதரி ரங்கோலி சாண்டெல், அந்த இரு நடிகைகளையும் வறுத்தெடுத்துள்ளார். இது...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
‘மாஸ்டர்’ படத்தின் டிரைலர் அப்டேட்……!
https://www.patrikai.com/update-about-master-trailer/ #Master #MasterTeaser #MasterTeaserHits2MLikes #TamilCinema @[email protected] #KollywoodCinima
‘மாஸ்டர்’ படத்தின் டிரைலர் அப்டேட்……!

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸாக் வேண்டியது. கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே உள்ளது. இப்படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியானது.மாஸ்டர் டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாகவும், 1.6 மில்லியன் லைக்ஸ்களைப் பெற்றிருப்பதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் மாஸ்டர் படத்தின்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon