Kausalya: @43 లో కూడా సింగిల్గానే ఉండడానికి కారణం అదే అంటున్న నటి కౌసల్య..!
#Telugunews #Pakkafilmy #Kausalya #Marriage
Kausalya: @43 లో కూడా సింగిల్గానే ఉండడానికి కారణం అదే అంటున్న నటి కౌసల్య..!
#Telugunews #Pakkafilmy #Kausalya #Marriage
சங்கரின் கொலையை ஆதரிக்கும் பாஜக மயிலை ரமா...
மயிலை ரமா பாஜகவின் தென்சென்னை மாவட்ட துணைத் தலைவராம். போட்டுத் தள்ளுவது எவ்வளவு சர்வசாதாரண விஷயமாக இவருக்கு படுகிறது?
தோழர் உ.வாசுகி
#TNUEF #Kausalya #Shankar
#UdumalaiShankarCase #CasteArrogantKillings
கூலிப்படை வைத்து கொலை செய்தால் குடும்பமே விடுதலை!
கடை திறந்து வியாபாரம் செய்தால் குடும்பமே கொலை!
தோழர் மதுக்கூர் ராமலிங்கம்
#TNUEF #Kausalya #Shankar
#UdumalaiShankarCase #CasteArrogantKillings
உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: ஜனநாயக சக்திகள் உரக்க குரல் எழுப்ப வேண்டிய நேரமிது!
காம்ரேட் உ.வாசுகி
#TNUEF #Kausalya #Shankar
#UdumalaiShankarCase #CasteArrogantKillings
சாதி ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றுக!
தமிழக அரசு உயர் நீதிமன்ற தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்வதோடு சாதி ஆணவ கொலையை தடுப்பதற்கு தனியாக சட்டமும் கொண்டு வர வேண்டும்.
காம்ரேட் ஜி.ராமகிருஷ்ணன் #TNUEF #Kausalya #Shankar
#UdumalaiShankarCase #CasteArrogantKillings
எச்சரிக்கை!!!
சாதி ஆணவக் கொலையே குற்றமல்ல என்று தீர்ப்பளிக்கும் நாள் வரலாம்.
காம்ரேட் க.கனகராஜ்
#TNUEF #Kausalya #Shankar
#UdumalaiShankarCase #CasteArrogantKillings