This week #kanchilug meet we discussed about syncing mail to local system using #mbsync (from #isync package). #archwiki is the one we relayed on and it worked flawlessly
This week #kanchilug meet we discussed about syncing mail to local system using #mbsync (from #isync package). #archwiki is the one we relayed on and it worked flawlessly
Joining this week #kanchilug
meeting
We will discuss about #linux, #opensource in #tamil language, every week sunday from 5:00 PM IST. Any one can join for free.
The meeting is hosted in #jitsi
https://kanchilug.wordpress.com/2026/05/10/weekly-discussion-may-10-2026/
காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம், நாளை(செப்டம்பர் 8 2024 அன்று) நடைபெறவிருக்கிறது.
இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில் கூட்டம் நடைபெறும்.
மேற்படி நிகழ்வில் சிறப்பு உரையாக திரு சையது ஜாஃபர் அவர்கள்
About: Just another Dev. Write blog post on parottasalna.com எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவிருக்கிறார்கள்.
நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது தொடர்பாகவும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.
மேற்படி கூட்டத்தில் பங்கேற்க எவ்வித நுழைவு கட்டணமும் இல்லை.
Jitsi ஆண்ட்ராய்டு செயலி அல்லது உங்களிடம் இருக்கும் உலாவி(browser) மூலம், இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியும்.
நிகழ்வில் பங்கேற்க
meet.jit.si/KanchiLugWeeklyDiscussion
தயக்கமின்றி உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள்! அனைவரும் அன்போடு வரவேற்கப்படுகிறீர்கள்!
நிகழ்வில் சந்திப்போம்!
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்:-
திரு.பரமேஸ்வர் அருணாச்சலம்
Personal Email: [email protected]
Mailing list
Repository :
Twitter handle: @kanchilug
Kanchilug Blog :
To subscribe/unsubscribe kanchilug mailing list :
கட்டுரையை எழுதுபவர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளநிலை எழுத்தாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி: [email protected]
காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம் நாளை(செப்டம்பர் 1 2024 அன்று) நடைபெறவிருக்கிறது.
இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில் கூட்டம் நடைபெறும்.
நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது தொடர்பாகவும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.
மேற்படி கூட்டத்தில் பங்கேற்க எவ்வித நுழைவு கட்டணமும் இல்லை.
Jitsi ஆண்ட்ராய்டு செயலி அல்லது உங்களிடம் இருக்கும் உலாவி(browser) மூலம், இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியும்.
நிகழ்வில் பங்கேற்க
meet.jit.si/KanchiLugWeeklyDiscussion
தயக்கமின்றி உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள்! அனைவரும் அன்போடு வரவேற்கப்படுகிறீர்கள்!
நிகழ்வில் சந்திப்போம்!
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்:-
திரு.பரமேஸ்வர் அருணாச்சலம்
Personal Email: [email protected]
Mailing list
Repository :
Twitter handle: @kanchilug
Kanchilug Blog :
To subscribe/unsubscribe kanchilug mailing list :
கட்டுரையை எழுதுபவர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளநிலை எழுத்தாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி: [email protected]
https://kaniyam.com/kanchi-linux-weekly-meet-on-1september-2024/
காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம், இன்று (ஆகஸ்ட்18 2024 அன்று) நடைபெறவிருக்கிறது.
இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில் கூட்டம் நடைபெறும்.
நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது தொடர்பாகவும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.
மேற்படி கூட்டத்தில் பங்கேற்க எவ்வித நுழைவு கட்டணமும் இல்லை.
Jitsi ஆண்ட்ராய்டு செயலி அல்லது உங்களிடம் இருக்கும் உலாவி(browser) மூலம், இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியும்.
நிகழ்வில் பங்கேற்க
meet.jit.si/KanchiLugWeeklyDiscussion
தயக்கமின்றி உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள்! அனைவரும் அன்போடு வரவேற்கப்படுகிறீர்கள்!
நிகழ்வில் சந்திப்போம்!
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்:-
திரு.பரமேஸ்வர் அருணாச்சலம்
Personal Email: [email protected]
Mailing list
Repository :
Twitter handle: @kanchilug
Kanchilug Blog :
To subscribe/unsubscribe kanchilug mailing list :
கட்டுரையை எழுதுபவர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளநிலை எழுத்தாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி: [email protected]
https://kaniyam.com/kanchi-linux-weekly-meet-august-18-2024/
My Weekly Notes 08 2024
https://goinggnu.wordpress.com/2024/02/28/weekly-notes-08-2024/
#Python #Go #ReactJS #Linux #KanchiLUG #ILUGC #Tamil #Canada #Kaniyam
Emacs in tamil part 8 - Recap & Basic Java IDE
lang: Tamil
https://www.kaniyam.com/event/kanchilug-monthly-meet-may-14-2023/
KanchiLUG மாதாந்திர சந்திப்பு – மே14, 2023 16:00 – 17:00 IST – Emacs Orgmode – Bash Shell Scripting
https://www.kaniyam.com/event/workshop-on-data-structures-algorithms-part-14/
வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 14 – Linked Lists – (Data Structures & Algorithms)
ஏப்ரல் 11 2023 7:00 PM IST
இணைப்பு – https://meet.jit.si/VaNanbaDsaPadikalam