லீனா மணிமேகலையின் ‘காளி’ போஸ்டர் ட்விட்டரில் இருந்து நீக்கம் https://patrikai.com/twitter-removes-kaali-poster-tweet-by-filmmaker-leena-manimekalai/ via @[email protected]
#LeenaManimekalai #Kaali #Twitter #Remove #kaaliposter @[email protected]
லீனா மணிமேகலையின் ‘காளி’ போஸ்டர் ட்விட்டரில் இருந்து நீக்கம்
இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ஆவணப்படம் ‘காளி’. இந்தப் படத்தின் போஸ்டர் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் ஜூலை 2 ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சிகரெட் புகைத்தபடி காளி தனது மற்றொரு கையில் எல்ஜிபிடி எனும் ஓரின மற்றும் பாலின வரைமுறைக்கு அப்பாற்பட்ட இன சேர்க்கையாளர்களின் கொடியை பிடித்துக் கொண்டிருப்பது போன்று இருந்தது. இதனால் அவருக்கு சமூக வலைதளத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்ததோடு அவரை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது....