In a Post Office after years. To buy revenue stamps. Wondering how much has changed!

#stamp #indianpost #postoffice

29.11.2020ல் நடத்தப்பட்ட அஞ்சல் சேவை பிரிவு 2 தேர்வுகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் தேர்வு முடிவுகள் வெளி வருவதில் தாமதம் ஏன்? - தோழர் @[email protected] எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #IndianPost #Examination #SupremeCourt @[email protected]
பொங்கல் விடுமுறையில் நடைபெறயிருந்த அஞ்சல் தேர்வுகள் ரத்து! மகிழ்வும் நன்றியும் - தோழர் @[email protected] எம்.பி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #IndianPost #Examination #ExamCancellation #Covid #Omicron #PongalHolidays
அஞ்சலகத்தில் அனைத்து படிவங்களிலும் தமிழ். எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தியது அஞ்சல் துறை. இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டு, அன்னைத்தமிழுக்கு வெற்றி - @[email protected] #CPIM #SuvenakatesanMP #SuVenkatesanMPDemands #IndianPost #TamilLanguage More : https://youtu.be/3rYtYhkK8mk
இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டு, அன்னைத்தமிழுக்கு வெற்றி

YouTube
அன்னைத்தமிழுக்கு வெற்றி! இந்தி திணிப்பு முறியடிப்பு!
அஞ்சல் துறை படிவங்களில் மீண்டும் தமிழ்! @[email protected] கோரிக்கை வெற்றி. #CPIM #SuvenkatesanMP #SuvenkatesanmpDemands #IndianPost #TamilLanguage More : https://youtu.be/X__oUVcHQeU
அன்னைத்தமிழுக்கு வெற்றி! இந்தி திணிப்பு முறியடிப்பு!

YouTube
அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் இடம் பெறுவதை உறுதிசெய்ய கோரி @[email protected] எம்.பி கடிதம்! #CPIM #SuvenkatesanMP #SuVenkatesanMPDemands #IndianPost #TamilLanguage More : https://youtu.be/AU5v2DijYQM
அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் இடம் பெறுவதை உறுதிசெய்ய கோரி சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

YouTube

அஞ்சல் துறை படிவங்களில் மீண்டும் தமிழ்... தோழர் @[email protected] கோரிக்கை வெற்றி...

தமிழன்னை மகிழ்வாள்., மொழி உரிமைக்கான நமது பயணம் தொடரும். #CPIM #SUVenkatesanMP #SuVenkatesanMPDemands #IndianPost #TamilLanguage

தமிழில் அஞ்சல் தேர்வுகள் நடத்த அனுமதி - மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு மத்திய அரசு கடிதம். #Exam #GovtJob #IndianPost @[email protected] @[email protected]