சுஹாசினியின் 60-வது பிறந்தநாள் கொண்டாட்டம்….!
https://patrikai.com/suhasini-60th-birthday-celebration/ via @[email protected]

#Suhasini #hbdsuhasini @[email protected]

சுஹாசினியின் 60-வது பிறந்தநாள் கொண்டாட்டம்….!

நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது 60-வது பிறந்தநாளை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடினார். இதில் 80-களில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர். கமல்ஹாசன், நடிகை ஜீவிதா, பாக்யராஜ், குஷ்பு, 2ரம்யா கிருஷ்ணன், மோகன், ஷோபனா,அம்பிகா, பாக்யராஜ் உள்ளிட்டோர் சுஹாசினியின் பிறந்தநாளில் கலந்துக் கொண்டு தங்கள் வாழ்த்துக்களைக் கூறினர்.

www.patrikai.com