https://www.patrikai.com/special-reservation-for-government-school-students-in-neet-exam-tamilnadu-cabinet-approves-emergency-law/ @[email protected] @[email protected] @[email protected] #NEET2020 #Corona #Reservation #schoolstudent #medicalstudent #GOVERNMENT #govtschoolstudent
நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு! அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: “நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு" வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்திற்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அவர்கள் படித்து வந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ படுப்புகளில் சேர்வதற்கு வழிவகை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், ...