ஹொட்டல் ஊழியர்களால் பரவும் மரண அச்சுறுத்தல் என்டெரிக் காய்ச்சல்:
சால்மொனெல்லா பரவலை கட்டுப்படுத்த அரசு தடுப்பூசி கட்டாய உத்தரவு
Government issues mandatory vaccination order to control the deadly threat of enteric fever and Salmonella spread caused by hotel workers.
#EntericFever #Typhoid #HealthAlert #HotelWorkers #FoodSafety #PublicHealth #VirusSpread #Vaccination #GovernmentOrder #StaySafe #TamilNews #Awareness #HealthTips #VaccineMandatory #FoodPoisoning #StayHealthy
India Got Latent Episode Featuring Allahbadia Blocked After Government Orders
https://www.indiaweekly.biz/india-got-
latent-ranveer.../
#youtuber #ranveerallahabadia #beerbiceps #indiagotlatent #episode #banned #governmentorder
INDIA received $87 billion (£64.5 billion) in remittances in 2021 with the US being the biggest source, accounting for over 20 per cent of these funds, according to the World Bank. India is followed by China, Mexico, the Philippines, and Egypt, the Washington-based global lender said in its report. In India, remittances are projected to… <a class="more-link" href="https://www.indiaweekly.biz/india-got-64-5b-in-remittances-in-2021-world-bank/">Continue reading <span class="screen-reader-text">India got £64.5b in remittances in 2021: World Bank</span></a>
தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு https://patrikai.com/ordinance-no-115-to-withhold-chief-minister-stalin-announcement/ via @[email protected]
#TamilNadu #GovernmentOrder #GO115 #Withheld @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழகஅரசின் இந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதில் அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த...
அரசாணை எண் 115 குறித்து தமிழகஅரசு விளக்கம்!
https://patrikai.com/tamil-nadu-government-explanation-about-ordinance-no-115/ via @[email protected]
#TamilNadu #TNGovt #employees #employment #private #Privatisation #GO115 #GovernmentOrder @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: தமிழகஅரசு வெளியிட்ட அரசாணை 115 கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது என தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது. அரசாணை எண் 115 குறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும்,...
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு
https://www.patrikai.com/fee-fixed-for-erode-perundurai-government-medical-college/ #feefixed #erode #perundurai #governmentmedicalcollege #Governmentorder
ஈரோடு: ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் ஐஆர்டி பெருந்துறை மருத்துவ கல்லூரியை 2017ம் ஆண்டு முதலமைச்சர், அரசு மருத்துவக்கல்லூரியாக கருதப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து அந்த மருத்துவ கல்லூரி 2018ல் சுகாதாரத்துறை கீழ் வந்தது. சுகாதாரத்துறை கீழ் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட பின்பும் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டும் வந்தது. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிக்கு உரிய மருத்துவ கட்டணங்களை மட்டுமே வசூலிக்க...