Sri Padmavathi Ammavaru on Golden Chariot
#TTD #tirumala #PAT #goldenchariot #November

18 மாதங்களுக்கு பிறகு கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேரோட்டம்! அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு… https://patrikai.com/gold-chariot-run-at-kapaleeswarar-temple-after-18-months-minister-sekar-babu-participate/ via @[email protected]

#Kapaleeswarar #Temple #GoldenChariot #Mylapore @[email protected]

18 மாதங்களுக்கு பிறகு கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேரோட்டம்! அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நீண்ட இடைவெளிக்குப் பின் நேற்று இரவு  தங்கத் தேரோட்டம் நடந்தது. தேரை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் இழுத்து நேர்த்தி கடனை செலுத்தினார். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து கோவில்களிலும் மூடப்பகட்டது. அத்துடன் திருவிழாக்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், கோவில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக...

www.patrikai.com