#கொரோனா: பெஃப்சி முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் காலமானார்…
https://www.patrikai.com/corona-former-fefsi-chairman-mohan-gandhiraman-has-passed-away/

#mohangandhiraman #former #fefsi #CoronaDeath #RestInPeace #patrikaidotcom

கொரோனா: பெஃப்சி முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் காலமானார்…

சென்னை: தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கமான  பெஃப்சியின் முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் தொற்று பரவல் உச்சமடைந்து உள்ளதால், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.  கோரோனோ பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் பொதுமக்கள் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றார்கள். அந்த வகையில், இன்று(25/05/2021)...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய #அஜித் .!
https://www.patrikai.com/ajith-donates-for-fefsi-workers/

#FEFSI #ThalaAjith #patrikaidotcom #lockdown2021

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஜித்….!

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதையறிந்து அவர்களுக்காக ஃபெப்சி யூனியனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். இதை ஃபெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.  

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மூன்றாவது முறையாக தேர்வு....!

https://www.patrikai.com/fefsi-election-results-announced-rk-selvamani-win/ #RKSelvamani @[email protected] @[email protected] #fefsi #electionresult #win

ஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மூன்றாவது முறையாக தேர்வு….!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெஃப்சி) தலைவராக மீண்டும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தில்‌ 2021-2023ம்‌ ஆண்டுக்கான தேர்தல்‌ நடைபெற்றது. இதில்‌ ஆர்‌.கே.செல்வமணி தலைவராகவும்‌, அங்கமுத்து சண்முகம்‌ பொதுச்செயலாளராகவும்‌, பொருளாளராக பி.என்‌.சுவாமிநாதனும்‌ மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்‌. இவர்களுடன்‌ துணைத்தலைவர்களாக தினா, ஜே.ஸ்ரீதர்‌, எஸ்‌.பி.செந்தில்குமார்‌, வி.தினேஷ்குமார்‌, தவசிராஜ்‌ இணைச்செயலாளர்களாக ஏ.சபரிகிரிசன்‌, ஏ.சீனிவாசமூர்த்தி, ஏ.புருஷோத்தமன்‌, ஜி.செந்தில்குமார்‌, கே.ஸ்ரீபிரியா ஆகியோரும்‌ போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்‌.  

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நயன்தாரா 20 லட்ச ரூபாய் நிதியுதவி….!

https://www.patrikai.com/nayanthara-donates-to-fefsi-workers/

#cinema #FEFSI #cineworkers @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நயன்தாரா 20 லட்ச ரூபாய் நிதியுதவி….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

பெப்சி தொழிலாளர்களுக்கு நயன்தாரா 20 லட்ச ரூபாய் நிதியுதவி

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
PRESS RELEASE: Demonstration by informal sector workers against Draft Social Security Code

Unorganised Workers Joint Action Committee has held a Protest Demonstration on 24 th April 2018 Tuesday at 11 am near Shastri Bhavan Nungambakkam Chennai to demand withdrawal of Draft Central code …

தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam)