ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு
https://www.patrikai.com/fee-fixed-for-erode-perundurai-government-medical-college/ #feefixed #erode #perundurai #governmentmedicalcollege #Governmentorder
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு
ஈரோடு: ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் ஐஆர்டி பெருந்துறை மருத்துவ கல்லூரியை 2017ம் ஆண்டு முதலமைச்சர், அரசு மருத்துவக்கல்லூரியாக கருதப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து அந்த மருத்துவ கல்லூரி 2018ல் சுகாதாரத்துறை கீழ் வந்தது. சுகாதாரத்துறை கீழ் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட பின்பும் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டும் வந்தது. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிக்கு உரிய மருத்துவ கட்டணங்களை மட்டுமே வசூலிக்க...