டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்... செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்...
https://www.patrikai.com/farmers-wave-the-national-flag-at-red-fort-and-hoisted-farmers-flag-unprecedented-scenes-on-republic-day/ #FarmersProstests #FarmersTractorParade #TractorMarchDelhi #TractorParadeOn26Jan #RedFort #hoisted #farmersflag
டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…
டெல்லி: தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள், அங்கு காவல்துறையினரின் தடுப்பை மீறி டெல்லிக்குள் புகுந்துள்ளனர். அங்கு செங்கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தில் விவசாய சங்க கொடியை ஏற்றினர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. விவசாயிகளின் டிராக்டர் பேரணி இன்று காவல்துறையினரின் அறிவிப்பை மீறி நடைபெற்று வருகிறது. காவல்துறை அமைத்தது, தடுப்புகளை உடைத்து, காவல்துறை வீரர்களை தாக்கியும், காவல் துறை வாகனங்களை சூறையாடிவிட்டு, முன்னேறிய விவசாயிகள் மீது, தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்னன....