ஆவின் பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ். கடும் கண்டனம்.!
https://patrikai.com/obs-severe-condemnation-on-eb-tariff-and-aavin-products-price-hike/ via @[email protected]

#AavinProducts #Aavin #electricitycharges #hike #inflation #Condemn @[email protected] @[email protected] @[email protected]

ஆவின் பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ். கடும் கண்டனம்.!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று முதல் ஆவின் பால் பொருட்கள் 3வது முறையாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  மின்கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகஅரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மக்களின் கண்ணீர் திமுக ஆட்சியை அழித்து விடும் என எச்சரிக்கை செய்துள்ளார். மின்கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  ஆவின்...

www.patrikai.com

#ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார்! மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்… https://patrikai.com/power-tariff-hike-against-protest-stalin-acting-as-puppet-cm-edappadi-palaniswami-criticized/ via @[email protected]

#electricitycharges #EBBill #TNEB #puppet #chiefminister #MKStalin @[email protected] @[email protected] @[email protected]

ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார்! மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…

விழுப்புரம்; ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்தார். தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வீட்டு, வரி குடிநீர் வரி என பல வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், மின் கட்டணமும் உயர்த்தி தமிழகஅரசு அறிவித்துள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக செயல்பட்டு வருகிறது என பொதுமக்கள்...

www.patrikai.com

#அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக 16ந் தேதி ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
https://patrikai.com/admk-protest-against-eb-traffic-hike-on-september-16th-all-over-tamilnadu-edappadi-palaniswami-announcement/ via @[email protected]

#TNEB #electricitycharges #Tariff #TamilNadu #AIADMK #ADMK #protest @[email protected] @[email protected] @[email protected]

‘ஷாக்’ அடிக்கும் மின் கட்டண உயர்வை தொடர்ந்து, புதிய மின் இணைப்புக்கட்டணமும் உயர்வு! பொதுமக்கள் மீது மேலும் சுமை… https://patrikai.com/tn-government-hiked-new-electricity-connection-tariff-following-eb-tariff-more-burden-on-public/ via @[email protected]

#electricity #Electrifying2022 #electricitycharges #Tariff #hike @[email protected]

‘ஷாக்’ அடிக்கும் மின் கட்டண உயர்வை தொடர்ந்து, புதிய மின் இணைப்புக்கட்டணமும் உயர்வு! பொதுமக்கள் மீது மேலும் சுமை…

சென்னை: தமிழ்நாட்டின் சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் அதிரடியாக  மின்கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவே பொதுமக்களுக்கு  சுமையை கூட்டியுள்ள நிலையில், தற்போது புதிய மின்இணைப்புக்கான கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தி  பொதுமக்களுக்கு மேலும் சுமையை கூட்டியுள்ளது. தமிழ்நாட்டின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது  மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் வழியாகவும், தரைக்கு அடியில் கேபிள் வழியாகவும் மின்சப்ளை செய்யப்படும் பகுதிகளில் கட்டணங்கள் மாறுபடும்...

www.patrikai.com