டிஜிட்டல் பிரஜைத்துவம் 2026 (DC26) திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன!
டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட விரும்பும் இளைஞர்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பு இது.
AI பயன்பாடு, டிஜிட்டல் பாதுகாப்பு, தகவல் சரிபார்ப்பு மற்றும் நேர்மறையான டிஜிட்டல் தாக்கம் போன்ற முக்கிய தலைப்புகளை கற்றுக்கொள்ளும் இந்த பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க: https://digizen.lk/DC26













