பெற்றோரின் அரசுப்பணியில் திருமணமான மகளுக்கும் உரிமை உண்டு : கர்நாடக உயர்நீதிமன்றம்
https://www.patrikai.com/married-daughters-having-right-to-get-govt-job-of-died-parents/ #married #daughters #having #right #get #govtjob #diedparents
பெற்றோரின் அரசுப்பணியில் திருமணமான மகளுக்கும் உரிமை உண்டு : கர்நாடக உயர்நீதிமன்றம்
பெங்களூரு திருமணமான மகளுக்கும் பெற்றோரின் அரசுப்பணியைப் பெற உரிமை உண்டு எனக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தாய் அல்லது தந்தை அரசுப்பணியில் இருந்து மரணம் அடைந்தால் கருணை அடிப்படையில் அந்த பணி மகன் அல்லது மகளுக்கு வழங்கப்படுவது உண்டு. ஆனால் அந்த உரிமை திருமணமான மகளுக்கு கிடையாது என்பது வழக்கமாக உள்ளது., பெங்களூருவை சேர்ந்த புவனேஸ்வரி என்னும் பெண்ணுக்கு இந்நிலை ஏற்படவே அவர் கர்நாடக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். புவனேஸ்வரியின் தந்தை அஷோக் அதிவேப்பா என்பவர் கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள...