சொர்க்கவாசல் திறப்பு: ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த 10நாளுக்கான தர்ம தரிசன டிக்கெட்
https://www.patrikai.com/sorgavasal-opening-10-days-dharma-darshan-tickets-sold-out-in-a-day/ #sorgavasal #dharmadardhan #tickets #soldout #10days
சொர்க்கவாசல் திறப்பு: ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த 10நாளுக்கான தர்ம தரிசன டிக்கெட்
திருமலை: இன்று நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், திருப்பதி ஏமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்கும் வகையிலான 10 நாட்களுக்கான தர்ம தரிசன டிக்கெட் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலையில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக திருமலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கருடாத்திரி நகர் சோதனைச் சாவடியிலிருந்து, திருமலை முழுதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. கொரோனா அச்சுறுத்தல்...