#கோட்சே தேசபக்தர் என்ற சர்ச்சை பேச்சு: பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து #பிரக்யா_தாக்கூர் நீக்கம்
#PragyaThakur
#MahatmaGandhi
#Godse
#DefenceCommittee
#DefenceConsultativeCommittee
டெல்லி: நாடாளுமன்றத்தில் பேசிய, பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர், கோட்சே தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரக்யா தாக்கூரை பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து நீக்கிய மத்தியஅரசு