ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? சென்னை உயர்நீதி மன்றம் https://www.patrikai.com/online-education-against-case-madras-hc-calls-for-a-report-from-the-dean-of-govt-eye-hospital-in-chennai/ #tneducation #Onlineclass #madrashighcourt #callsreportfrom #deanofgovt #eyehospital #Chennai #TNGovt
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் கல்வி நிலையங்கள் இணையதளம் வாயிலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதை தடை செய்யக் கோரிய வழக்கில், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து பதில் அளிக்க சென்னை கண் மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. மீண்டும் திறப்பது எப்போது...