బొక్క బోర్లా పడుతున్న భారీ సినిమాలు! | Latest Movie Updates | Rajinikanth | Kamal Hasan @BIGTVET

బొక్క బోర్లా పడుతున్న భారీ సినిమాలు! | Latest Movie Updates | Rajinikanth | Kamal Hasan ⁨@BIGTVET⁩ #THUGLIFE #darbar #sikindar Watch LIVE Stream : 🔔 Subscribe to our channel ✅ Stay Connected to Us. 👉 Website: 👉 Facebook: 👉 Twitter: 👉 WhatsApp: 👉 Instagram: BIG TV Entertainment channel dedicated to all things entertainment! Enjoy exclusive behind-the-scenes footage,…

https://bigtvmojify.wordpress.com/2025/06/08/%e0%b0%ac%e0%b1%8a%e0%b0%95%e0%b1%8d%e0%b0%95-%e0%b0%ac%e0%b1%8b%e0%b0%b0%e0%b1%8d%e0%b0%b2%e0%b0%be-%e0%b0%aa%e0%b0%a1%e0%b1%81%e0%b0%a4%e0%b1%81%e0%b0%a8%e0%b1%8d%e0%b0%a8-%e0%b0%ad%e0%b0%be/

బొక్క బోర్లా పడుతున్న భారీ సినిమాలు! | Latest Movie Updates | Rajinikanth | Kamal Hasan @BIGTVET

బొక్క బోర్లా పడుతున్న భారీ సినిమాలు! | Latest Movie Updates | Rajinikanth | Kamal Hasan ⁨@BIGTVET⁩ #THUGLIFE #darbar #sikindar Watch LIVE Stream : 🔔 Subscribe to our channel ✅ Stay Connected to Us.…

BIG TV Mojify

Pretty sure the marketing team in @_PVRCinemas’s Gurgaon headquarters came up with this list.
---
RT @VenkatRamanan_
SUPERSTAR RAJINIKANTH Birthday Special Film Featival at PVR cinemas Chennai & Coimbatore

Cinemas :
- Sathyam, Escape & PVR VR (Chn)
- The Cinema (Kovai)

Date : From Dec 9th to 15th.

Films :
- #Kabali
- #Baba
- #2point0
- #ShivajiTheBoss
- #Darbar
https://twitter.com/VenkatRamanan_/status/1599400864917356544

Venkatramanan on Twitter

“SUPERSTAR RAJINIKANTH Birthday Special Film Featival at PVR cinemas Chennai & Coimbatore Cinemas : - Sathyam, Escape & PVR VR (Chn) - The Cinema (Kovai) Date : From Dec 9th to 15th. Films : - #Kabali - #Baba - #2point0 - #ShivajiTheBoss - #Darbar”

Twitter
ரஜினியின்  தர்பார்  ரகசியங்கள்!  எம்.பி.திருஞானம். | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Secrets of Rajini's Darbar! M.P.Thirugnanam

ரஜினியின்  தர்பார்  ரகசியங்கள்!  எம்.பி.திருஞானம். | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Secrets of Rajini's Darbar! M.P.Thirugnanam

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

இன்றைக்கு தைப்பூசம் ஆனால் ‘தர்பார்’ படத்தை வாங்கியவர்கள் ஆகிவிட்டார்கள் மோசம் என்று டி.ராஜேந்தர் கூறினார்.

➡️விவரம்: http://bit.ly/2OCLtuk #Darbar #Rajinikanth
#TRajendar

“இன்று தைப்பூசம்; தர்பார் படத்தை வாங்கியவர்கள் ஆகிவிட்டார்கள் மோசம்”- டி.ராஜேந்தர்

இன்றைக்கு தைப்பூசம் ஆனால் ‘தர்பார்’ படத்தை வாங்கியவர்கள் ஆகிவிட்டார்கள் மோசம் என்று டி.ராஜேந்தர் கூறினார். இந்தப் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். இது சம்பந்தமாக ரஜினியை சந்திக்க அவரது வீட்டிற்கு விநியோகஸ்தர்கள் சென்றபோது வேறு நாள் சந்திப்பதாக கூறி, அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனை அடுத்து படத்தின் இயக்குநர் முருகதாஸை சந்திக்க அலுவலகம் சென்ற விநியோகஸ்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ‘தர்பார்’ பட விவகாரம் சம்பந்தமாக விநியோகஸ்தர்கள் மற்றும் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி. ராஜேந்தர், அவரது பாணியில் ரைமிங் ஆக பேசினார். “ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தால் தமிழ்நாடு முழுவதும் திரைப்பட விநியோகஸ்தர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படத்தை பெரிய விலை கொடுத்து அவர்கள் வாங்கி உள்ளனர். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் இடம்தான் பணம் கொடுத்து உள்ளனர். ஆனால் லைகா அவர்களுக்கு சரியான பதிலை அளிக்கவில்லை. ராஜமெளலியுடன் மோதுவதை தவிர்க்க ‘இந்தியன்2’ படக்குழு முடிவு? பொங்கலுக்கு 6 நாட்கள் முன்பு ‘தர்பார்’ படத்தை வெளியிட்டதால் பொங்கல் அன்று இந்தப் படம் பழைய படம் ஆகிவிட்டது என்று விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். படம் முழுவதும் வெளி மாநிலத்தில் எடுத்ததன் காரணமாக இந்தப் படம் டப்பிங் படம்போல் ஆகிவிட்டது என்றும் விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். கோரிக்கை மனுவை முருகதாஸிடம் கொடுத்த ஒரே காரணத்தால் அவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டு உள்ளன. சங்கங்கள் இருக்கும்போது நேராக காவல்துறையிடம் சென்றால் அப்போது சங்கம் எதற்கு? தயாரிப்பாளர் படம் வெளியிட விநியோகஸ்தர்கள் ஒரு பாலமாகவே உள்ளனர். முருகதாஸ் பல வெற்றி படங்களை கொடுத்ததற்கு இந்த விநியோகஸ்தர்களும் ஒரு காரணம். காவல்துறையில் விநியோகஸ்தர் மீது முருகதாஸ் புகார் கொடுத்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதற்கு முன்னதாக முருகதாஸ் இவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறாரா? இன்று தைப்பூசம். ஆனால் ‘தர்பார்’ படத்தை வாங்கியவர்கள் ஆகிவிட்டார்கள் மோசம்” என்றார். மேலும் படத்தை வாங்கியவர்களை காப்பாற்ற முடியாதவர் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார் என ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார்.  

ஒரு படத்தின் நஷ்டத்தை மற்றொரு படத்தின் மூலம் அஜித் ஈடுகட்டியது போல், ரஜினியும் செய்ய வேண்டும் என ‘தர்பார்’ பட விநியோகஸ்தர் திருவேங்கடம் தெரிவித்துள்ளார்

http://bit.ly/31xho4y | #Darbar #Rajinikanth

“அஜித் செய்ததுபோல் ரஜினியும் செய்ய வேண்டும்” - ‘தர்பார்’ பட விநியோகஸ்தர் ஆதங்கம்

ஒரு படத்தின் நஷ்டத்தை மற்றொரு படத்தின் மூலம் அஜித் ஈடுகட்டியது போல், ரஜினியும் செய்ய வேண்டும் என ‘தர்பார்’ பட விநியோகஸ்தர் திருவேங்கடம் தெரிவித்துள்ளார். ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ‘தர்பார்’. இப்படம் அதிக வசூலை ஈட்டியதாக கூறப்பட்டாலும், தங்களுக்கு பெரும் நஷ்டமே என விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தர்பார் பட விநியோகஸ்தர் திருவேங்கடம் புதிய தலைமுறையிடம் பேசுகையில், “கண்டிப்பாக தர்பார் படம் தோல்விதான். 40 சதவிகிதம் நஷ்டமடைந்த படம் எப்படி வெற்றிப்படமாக இருக்க முடியும். தயாரிப்பாளர்கள் தங்களுடைய நிலையை பாதுகாத்துக்கொள்ள அதிக சம்பளம் கொடுப்பதாக, ரஜினி போன்ற பெரிய நடிகர்களிடம் கூறுகின்றனர். படம் ஓடவில்லை என்றால், இதனால் பாதிக்கபடுபவர்கள் யார் என்று ரஜினி சிந்தித்து பார்க்க வேண்டும். அதைதான் நான் ரஜினியிடம் நேரிடையாக சொல்ல விரும்புகிறேன். தயாரிப்பாளர்கள் - நடிகர்கள் என்ற நிலையை மட்டும் பார்க்காமல் சினிமா ஒட்டுமொத்தமாக மக்களிடம் சென்று சேரும்போது என்ன நடக்கும் என சிந்திக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் வராது. மக்கள் கொடுக்கும் டிக்கெட் விலையே, படம் வெற்றியா? தோல்வியா? என்பதை நிர்ணயிக்கும். லாபத்தை தயாரிப்பாளர்களிடமே எப்படி முடிவு செய்கிறீர்கள். ‘நான் நடித்துக்கொடுத்தேன். சம்பளம் வாங்கிட்டேன்னு’ போவதை ரஜினியிடம் நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. கொரோனா: சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 636 ஆக உயர்வு சின்ன நடிகர்கள் படத்திலும் நஷ்டம் அடைந்துள்ளோம். ஆனால் அவர்கள் அதை அடுத்தப்படத்தில் சரிசெய்து கொடுக்கிறார்கள். ‘விவேகம்’ படம் நஷ்டம்தான். அதன்பிறகு ‘விஸ்வாசம்’ படத்தை அஜித் அதே தயாரிப்பாளருக்கு கொடுத்தார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, இந்த படத்தை விவேகம் படத்தை வாங்கிய அதே விநியோகஸ்தர்களுக்கு அதே விலைக்கு கொடுங்கள். லாப விலைக்கு கொடுக்காதீர்கள் என நிபந்தனை விதித்தார். விஸ்வாசம் படம் மூலம் விவேகத்தின் நஷ்டம் ஈடுசெய்யப்பட்டது. இதுபோன்று ரஜினியும் நடந்து கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல் சினிமாத்துறையின் சிஸ்டத்தை சரிசெய்ய ரஜினி ஈடுபாடு காட்டவேண்டும். அவர் நினைத்தால் முடியும். அவர் சொன்னால், பின்னால் வருபவர்கள் கேட்டுக்கொள்வார்கள். திரைத்துறையில் மிகப்பெரிய அனுபவத்துடன் இருப்பவர் ரஜினிதான். டிக்கெட் விலை உயர்வுக்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்தினால் எங்களுக்கு நஷ்டம் வராது. ஆனால் பல மடங்கு உயர்த்தி கொடுப்பதினால்தான் நஷ்டம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார். இது நாடு கடந்த காதல்.. 3 முறைப்படி திருமணம்..! 

#தர்பார் இன்னொரு பாட்சா என #ரஜினிகாந்த் பேசியதை நம்பியே படத்தை வாங்கினோம்! விநியோகஸ்தர் திருவேங்கடம் தகவல்

https://www.patrikai.com/rajinikanth-said-darbar-movie-lik…/

#Rajinikanth #Darbar #LycaProductions #ARMurugadoss #Distributors #Kollywood

தர்பார் இன்னொரு பாட்சா என ரஜினிகாந்த் பேசியதை நம்பியே படத்தை வாங்கினோம்! விநியோகஸ்தர் திருவேங்கடம் தகவல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Rajinikanth said 'Darbar' movie Like another 'Baasha', so we bought the film, Distributor Thiruvengadam Information

அஜித் மாதிரி நடந்துக்கனும் ஆதங்கத்தில் தர்பார் Distributor..!

➡️பார்க்க: https://youtu.be/Ha0xIQnbgzk

| #Ajith | #Thiruvengadam | #Rajinikanth | #Darbar

அஜித் மாதிரி நடந்துக்கனும் ஆதங்கத்தில் தர்பார் Distributor | Thiruvengadam

YouTube

#தர்பார் தர்பார் பிரச்சினை: போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ் உயர்நீதி மன்றத்தில் மனு

https://www.patrikai.com/film-director-armurugadoss-approaches-madras-hc-seeking-police-protection-since-film-distributors/

#Darbar #Rajinikanth @[email protected] @[email protected] @[email protected]

தர்பார் பிரச்சினை: போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ் உயர்நீதி மன்றத்தில் மனு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Film director ARMurugadoss approaches Madras HC seeking police protection since film distributors, who claim to have lost money due to rajinikanth starrer Darbar, were disturbing him

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
#JustIn : #தர்பார் படத்தில் பணத்தை இழந்ததாகக் கூறும் திரைப்பட விநியோகஸ்தர்கள் அவரைத் தொந்தரவு செய்ததால் திரைப்பட இயக்குனர் @[email protected] போலீஸ் பாதுகாப்பு கோரி மெட்ராஸ் ஐகோர்ட்டை அணுகியுள்ளது. @[email protected] #Darbar #Rajinikant #HighCourt http://patrikai.com
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon