...And my Spirit remains among you. Do not fear.
📖Haggai 2:5
-
Prayer:
Dear Lord,
thank You for Your Spirit remaining within us.
Remove our fear, and fill us with Your strength.
Empower us to live as Your temples, guided, renewed, and overflowing with hope, through Your Holy Spirit.
Amen
-
God will bless us to overflow with hope, by the power of the Holy Spirit.
Consciously invite the Holy Spirit, to lead your steps.
-
#DailyDewsofHope #DailyDevotion #faith #hope #courage
post.dewsofhope.ca/126e
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்
📖சங்கீதம் 28:7
---
கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்; அவர் உங்களைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்.
கர்த்தரையே விசுவாசித்து நிலைத்திருங்கள்; உங்கள் நம்பிக்கை வீண்போகாது.
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/122t
...நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்
📖எரேமியா 29:12
-
சோர்ந்துபோகாதீர்கள்; தேவன் உங்கள் ஜெபங்களை கேட்கிறார். விடியல் வெகு தொலைவில் இல்லை.
தேவன் உங்கள் பாதையைச் சீரமைத்து, உங்கள் இதயத்தைக் குணப்படுத்தி, அவர் வாக்களித்த விடியலுக்காக உங்களைத் தயார்படுத்துகிறார்; அவரை விசுவாசியுங்கள்.
-
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #promise
post.dewsofhope.ca/121t
உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
📖ரோமர் 5:3-4
---
துன்பத்தை மகிமையாக மாற்றும் அதே சிருஷ்டிகர், உங்கள் வலியிலிருந்தும் அழகை வடிவமைக்கிறார்.
நம்பிக்கையை இழக்காதீர்கள். ஜெயகிறிஸ்து உங்களுடன் இருக்கிறார்.
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Perseverance
post.dewsofhope.ca/120t

There is only one thing that overcomes darkness--light. Are you serving as light in a darkened world? Click or tap the link to learn more.
#afaithfulsower #christianity #Bible #Jesus #dailydevotion

https://afaithfulsower.org/2026/04/28/we-must-be-lights-of-the-world/

We Must Be Lights of the World – A FAITHFUL SOWER PUBLISHING

As a city on a hill, we must let our faith be lights in the darkness. By reflecting God's light, His grace and truth, we become beacons of hope to the world.

A FAITHFUL SOWER PUBLISHING – "Scattering the Seed of God's Word"

“Amazing Grace” is an immeasurably popular hymn written by clergyman and poet John Newton in 1772. But what is grace? Click or tap the link to read more.
#afaithfulsower #christianity #Bible #Jesus #dailydevotion

https://afaithfulsower.org/2026/04/27/gods-amazing-grace/

God’s Amazing Grace – A FAITHFUL SOWER PUBLISHING

John Newton's "Amazing Grace" reflects God's gift of salvation through faith.

A FAITHFUL SOWER PUBLISHING – "Scattering the Seed of God's Word"
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்
📖மத்தேயு 7:7
---
தேவன் தமது நன்மையை நமக்கு மறைத்து வைக்கவில்லை. உங்கள் விசுவாசம் செயலில் வெளிப்படுவதற்காக அவர் காத்திருக்கிறார்.
தொடர்ந்து கேளுங்கள், தொடர்ந்து தேடுங்கள், பரலோகத்தின் கதவைத் தொடர்ந்து தட்டுங்கள்.
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/117t
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்...
📖நீதிமொழிகள் 12:24
---
உண்மையான விடாமுயற்சி என்பது முயற்சியையும் நம்பிக்கையையும், பேரார்வத்தையும் நோக்கத்தையும் ஒன்றிணைக்கிறது.
உங்கள் முழுமனதுடனான செயலால் இவ்வுலகைத் தொடர்ந்து சீர்படுத்துங்கள்.
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/116t
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்
📖சங்கீதம் 37:18
---
அனுதினமும் உத்தமமாக நடப்பது கிருபையின் பயணமாகும்.
விசுவாசத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களை தேவனுடைய இதயத்திற்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு செல்லும்.
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/115t

Discover how daily Christian living is shaped by faith, obedience, prayer, and walking closely with God — a practical guide to growing spiritually each day.

#ChristianLiving #Faith #Prayer #SpiritualGrowth #DailyDevotion #Hope

Read here: https://www.drjmosleyiilifeasgodintended.com/daily-christian-living/