ஆசிரியர்களுக்கு கொரோனா பணி வழங்க தடை விதிக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு https://www.patrikai.com/corona-work-for-teachers-should-be-banned-case-filed-in-high-court/ #Teacher #BANNED #casefiled #HighCourt #COVID19India #coronavirus #coronawork
ஆசிரியர்களுக்கு கொரோனா பணி வழங்க தடை விதிக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் 50வயதை கடந்த ஆசிரியர்களை அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் 50வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், அதை மீறி சென்னையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள்...